சிறகை : வெண் மத்தகக் குவியல்

சிறகை (குறுநாவல்) தர்மு பிரசாத் கருப்பு பிரதிகள் வெளியீடு : தை 2026 என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் … Continue reading சிறகை : வெண் மத்தகக் குவியல்