புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

சில சமகால ஈழ நாவல்களை முன்வைத்து. சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் …

புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும் வாசிக்க..

ஜனவரி 2026 கருப்புப்பிரதிகள் வெளியீடுகள்

ஆழப் புதைந்திருப்பது கல்விரல் (நாவல்) கிரிசாந் கருப்புப் பிரதிகள் 2026 “வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர் கூறும் அவள் …

ஜனவரி 2026 கருப்புப்பிரதிகள் வெளியீடுகள் வாசிக்க..

சிறகை : வெண் மத்தகக் குவியல்

சிறகை (குறுநாவல்) தர்மு பிரசாத் கருப்பு பிரதிகள் வெளியீடு : தை 2026 என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் …

சிறகை : வெண் மத்தகக் குவியல் வாசிக்க..

செம்மையாக்கம்

ஈழ இலக்கியச் சூழலில் இலக்கியம் தவிர்ந்த, ஒரு  புனைவின் அரசியல் உள்ளடக்கமும், புனைவில் துருத்தும் கருத்துகள் குறித்த உரையாடல்களுமே அதிகம் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக இருக்கிறது. கூடவே ஈழத்தவர் ஒரு புனைவின் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகங்களையும், கேள்விகளையும் இடைவிடாது …

செம்மையாக்கம் வாசிக்க..

துதிக்கை ஒற்றல்

கொடிறோஸ் – பதிப்புரை கொடிறோஸ் குறுநாவலை வடிவமைப்பு முடித்துப் பிழை திருத்தம் செய்வதற்கு தர்மினிக்கு அனுப்பியபோது அட்டையிலேயே “குறுநாவல்” என்று குறிப்பிட வேண்டுமா எனக் கேட்டார். அவரது சந்தேகத்திற்கும் காரணங்கள் உண்டு. தமிழில் சிறுகதைகள் அல்லாத புனைவுகள் நாவல் என்றே பிரசுரிக்கப்படுகின்றன. …

துதிக்கை ஒற்றல் வாசிக்க..

கொடிறோஸ் (குறுநாவல்)

  கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்தனின் மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து கிரிசாந்தின் இக் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளும் குறைவான வாசிப்பே ஈழத்தில் நிகழ்ந்திருக்கின்றன. …

கொடிறோஸ் (குறுநாவல்) வாசிக்க..