பாலையில் பூப்பவை
றியாஸ் குரானாவின் ஆய்வுக் கட்டுரை ஒன்று படிக்கும் நல்லூழ் வாய்த்தது. பண்பாட்டுத் தற்கொலை: போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம். அபாரமான ஆய்வுக் கட்டுரை. இல்லை, அப்படிப் பாவனை செய்யும் மாய மான் கட்டுரை. கட்டுரையின் உடல் முழுவதும் கலைச் சொற்களைத் தூவி விடுவதால் கனதியான விசயமிருக்கிறது என…
மேலும் வாசிக்க









