பிரதிபலிப்புக்கு எதிரான பிரதிபலிப்பு
ரியாஸ் குரானா கவிதைகளை முன்வைத்து. ஒரு முறை ஜெயமோகன் ஈழக் கவிஞர்கள் குறித்து இப்படிச் சொல்லியிருந்தார். ஈழம் போன்ற இத்தனை சின்ன நிலத்தில் பந்திப்பாய் விருப்பது போல இவ்வளவு கவிஞர்கள் இருந்தால் ஒருவராலும் தாங்க முடியாது. ஆகவே பூச்சி மருந்து அடிக்க வேண்டும். பகிடிக்குப் புண்படுவது நம் வீர-மரபு என்பதால் சட்டென்று ஈழக் கவிஞர்கள் பலர் கொதித்தெழுந்தனர். கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பார்வதிபுரம் சென்று ஜெயமோகன் வீட்டின் முன்னால் எல்லாம் இல்லை, சமூக வலைத்தளங்களில் தான். அப்போது … Continue reading பிரதிபலிப்புக்கு எதிரான பிரதிபலிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed