வேழாம்பல் தவம் ~ செவ்வி : கிரிசாந்
மூன்று நாவல்கள் ஏககாலத்தில் வெளி வந்திருக்கின்றன. மூன்றும் ஈழ நாவல்கள். கிரிசாந்தின் ‘தத்வமசி’, யதார்த்தனின் ‘தோறை’. இவை இரண்டும் காலச்சுவடு வெளியீடுகள். என்னுடைய ‘வண்ணச்சீறடி’ கருப்புப் பிரதிகள் வெளியீடு. கவனமாகத் திட்டமிட்டால் கூட இந்தத் ‘தற்செயல்’ சாத்தியமாகுமா தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் ஊழ் சமைந்திருக்கிறது. இவற்றுள் எழுதிய காலத்தால் மூத்தது தத்வமசி. பிறகு தோறை. அவை இரண்டும் இந்த வருட ஆரம்பத்திலேயே வெளியாகியிருக்க வேண்டியவை. நாவல்களை எழுதும் காலத்தில் மூவரும் தொடர் உரையாடலில் இருந்தோம். நாவல்களின் முதல் … Continue reading வேழாம்பல் தவம் ~ செவ்வி : கிரிசாந்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed