ஒழுக்கவாதப் பெண்ணியத்தின் புழுதிப்புயல்

01. எழுத்தாளர் யதார்த்தன் மீது பாலியல்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதனையொட்டி 51வது இலக்கியச் சந்திப்பின் தொகுப்பான இமிழில் யதார்த்தனின் சிறுகதை பிரசுரமானதைக் கேள்விக்குட்படுத்தியவர்களுக்கு, இலக்கியச் சந்திப்பு அரங்கிலும், முகநூலிலும் ஷோபாசக்தி சில பதில்களைக் கொடுத்திருக்கிறார். (பார்க்க: பின்னிணைப்பு 1)  இதில் கவனிக்க வேண்டியது, உரையாட வேண்டியது, விவாதிக்க வேண்டியது   ‘பாலியல் குற்றவாளி’ யதார்த்தன் – என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைத்தான். இதழ் தொகுப்பில் இருந்த நடைமுறைப் பிரச்சினைக்கான பதிலை ஷோபாசக்தி தன் இலக்கியச் சந்திப்பு உரையிலும்,  பின்னிணைப்பு … Continue reading ஒழுக்கவாதப் பெண்ணியத்தின் புழுதிப்புயல்