01.தலையங்கம்
விமர்சனங்களும், இலக்கியப் பூசல்களும்.
கருத்துதிர்ப்புகள், திறனாய்வுகள் என்றாகி விதந்தோதல்கள் மட்டுமே எழுத்தாளர்கள் கேட்க விரும்பும் விமர்சனங்கள் என்றாகிவிட்டிருக்கிறது…….
02.அஞ்சலி / தர்மு பிரசாத்
டொமினிக் ஜீவா : தலித் எனும் தன்னுணர்வு.
டொமினிக் ஜீவாவை நேரில் பார்த்ததில்லை. அவரது உருவத்தை புகைப்படங்களிலும், குரலை உரைகள் வழியாகவும் கேட்டிருக்கிறேன். மனதில்…..
03.கட்டுரை / ஆசிர் முஹமட்
ஹலால் லவ் ஸ்டோரி: அறம், அழகியல் மற்றும் அரசியல்
ஹலால் லவ் ஸ்டோரி கேரளத்தின் மலபார் பகுதியில் இரண்டாயிரங்களின் தொடக்ககாலகட்டத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது. இது கேரளத்தில் செயல்படும்….
04.கட்டுரை / யதார்த்தன்
சாதி மற்றும் ஏனைய ஒடுக்குமுறைகளின் நிலப்படம்
இலங்கையின் பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும், பண்பாடும் மரபுகளும் செறிந்த இடமாகவும், கடந்த முப்பதாண்டுகளில்…
05.கட்டுரை / மீக்காயில்
போருக்குப் பின்னரான சில சிறுகதைகள் மீதான வாசிப்பும் புரிதலும்.
போர் மனிதர்கள் காணாத, உணராத ஒன்றல்ல. போர்களையும் அதன் கொடூரங்களையும் அழிவுகளையும் வரலாறு நெடுக மனித இனம் கண்டுகொண்டே வந்திருக்கிறது…..
06.சிறுகதை / செந்தூரன் ஈஸ்வரநாதன்
உதிராத வால்.
இரவும் பகலும் மாறுகின்றன. கோடையும் மாரியும் பின்பனிக்காலமுமாக நகரம் இழுத்து இழுத்து அசைகிறது. மதியப்பொழுதுகளில் பிரபலமான சதுக்கங்கள், ஒடுங்கியிருக்கிறது……
07.பதிவு / செல்வம் அருளானந்தம்
நீரிலும் இனியவன்
அருந்ததி என அழைக்கப்படும் அருள்மாஸ்ரரின் புதிய நாவல் ஆண்பால் உலகு பார்க்கக்கிடைத்தது. மீண்டும் அந்தக் கலைஞன் இலக்கியச் செயற்பாட்டில் நிற்கின்றார் என அறிந்தபோது……
08.கட்டுரை / செந்தூரன் ஈஸ்வரநாதன்
புனிதரைத் தூர ஓட்டுதல்
படைப்பு உருவாக்கப்படுகிறது. பின் அந்தப் படைப்பை விளக்குவதற்காக விமர்சனமும் கோட்பாட்டுக் கண்ணோட்டங்களும் உருவாக்கப்படுகின்றன……
09.சிறுகதை / ஷாதிர்
சகுரா மலே.
அந்தி வானம் கடலின் நீல விளிம்புடன் சங்கமிக்கலானது. சிறுவயதுகளில் சாப்பிட்ட ஆரஞ்சு நிற வட்ட முறுக்கு போன்ற மிதவையில் தாழ்ந்தும் சரிந்தும்….
10.கட்டுரை / ஹரி இராசலட்சுமி
உட்சுருங்கும் புவியியல்
போர் பற்றிய எழுத்து அடிப்படையில் ஒப்பளவு (scale) பற்றிய சிக்கலைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மனித உடல், இருப்பு என்பவற்றுக்கும்…..
11.சிறுகதை / ஜோஸ் குவாற்றா
மதம் கொண்ட பள்ளத்தாக்கு
யோ தனது கட்டிலில் கிடந்து புரண்டான். பூவேலைப்பாடு கொண்ட காரிக்கன் கூடாரத் துணி அவன் முகத்தில் பட்டும் படாமலும் தொங்கியதும்…..
12.சிறுகதை / சிந்துஜன் நமஷி
வைன்
மூன்று மாடிக்கட்டிடத்தைப் படிகளின் வழியே ஏறிவந்த களைப்பில் அவனுக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது…..
13.மதிப்புரை / உமா ஷானிக்கா
தோற்றுப்போன தீயிலிருந்து எழும் கவிதைவரிகள்
‘ஒரு துயரத்தின் இன்னுமொரு கோடு’ என்ற இக்கவிதைவரிகள் தாயாதி வெளியீடாக வெளிவந்திருக்கும் தில்லையின் ‘ விடாய்’…..
14.கதை / சி.புஷ்பராணி
புகை
நேரம் நடுச்சாமம் கடந்திருந்தது. தொலைக்காட்சியில் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். நேரத்துக்குப் ’…….
கவிதைகள்
சுகன் – மின்ஹா – நெற்கொழுதாசன்
ஆக்காட்டி 18 இதழின் பிடிஎப் கோப்பு