நூல்
வண்ணச்சீறடி
நாவல்
ஈழத்துப் புனைவிலக்கியத்தின் அடிப்படையான போதாமையென்பது, அதற்கு திரண்ட வரலாற்று நோக்கோ, அதிலிருந்து பிறந்து வரும் தரிசனமோ இல்லை என்பது தான். நம் மொத்தப் புனைவுலகும் வரலாற்றின் அடுக்குகளை புனைவில் அடுக்கி ஒன்றிலிருந்து இன்னொன்றினூடாக வடிகட்டி அதன் செறிவும் தூயதுமான…
நூல் விவரங்கள்




