ஆனைக்கோடாலி : உட்சுருங்கும் புவியியல்
ஹரி இராசலட்சுமி
மதிப்புரையை வாசிக்க
தர்மு பிரசாத்தின் “ஆனைக்கோடாரி” தொகுப்பின் வாசிப்பின்போதே அவரின் மொழிவாலயத்தின் பண்புகளை நான் அறிந்து கொண்டேன். அதனை வசீகரம் மிக்கது என்றோ அல்லது தட்டையானது என்றோ கருதி கடந்து விட முடியாது. அது ஒரு படைப்பாளியாக அவருக்குள் முகிழ்ந்து சில இடங்களில் அவரின்…