வசிகரனின் நோவிலும் வாழ்வு அறிமுகமும் வெளியீடும்.

ஆக்காட்டி வெளியீடான வசிகரனின் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டும் அறிமுகமும் நிகழ்வு 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நிகழ்ந்தது. அதன் ஒளிப்படங்கள்.

 

வசிகரன், கருணாகரன், அ.யேசுராசா
நிகழ்வு அழைப்பிதழ்

Scroll to Top