வசிகரனின் நோவிலும் வாழ்வு அறிமுகமும் வெளியீடும்.நிகழ்வுகள் ஆக்காட்டி வெளியீடான வசிகரனின் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டும் அறிமுகமும் நிகழ்வு 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நிகழ்ந்தது. அதன் ஒளிப்படங்கள். வசிகரன், கருணாகரன், அ.யேசுராசா நிகழ்வு அழைப்பிதழ் Share the post "வசிகரனின் நோவிலும் வாழ்வு அறிமுகமும் வெளியீடும்." WhatsAppEmailFacebookXShare…Print Related