இமிழ் : வெளியீடும் விமர்சனமும்
04.04.2024ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இமிழ் விமர்சனமும் – உரையாடலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
04.04.2024ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இமிழ் விமர்சனமும் – உரையாடலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
இமிழ் – சிறுகதைத் தொகுப்பு விமர்சனமும் உரையாடலும் நிகழ்வு 1 யாழ்ப்பாணத்தில் ‘இமிழ்’ விமர்சனமும் – உரையாடலும் 04.05.2024 சனிக்கிழமை பி.ப 03.00 மணி பங்கேற்போர் பேராசிரியர் அ. ராமசாமி (தமிழ்நாடு) இ.இராஜேஸ்கண்ணன் சு. குணேஸ்வரன் தானா விஷ்ணு ந. மயூரரூபன் கிரிசாந் கலைத்தூது அழகியல் கல்லூரி, 128, டேவிட் வீதி, யாழ்ப்பாணம் TP: 0770871681 / 0777577932 நிகழ்வு 2 சென்னை – இந்தியா 05.05.2024
51வது இலக்கியச் சந்திப்பு 30-31 மார்ச் 2024 – பாரிஸ் இடம்: 12 Rue de la République, 93350 Le Bourget நிகழ்வு நிரல் சனிக்கிழமை 30.03.2024 09.00 காலை உணவு 09.30 பங்கேற்பாளர்களின் தன்னறிமுகம் 9.45 51வது இலக்கியச் சந்திப்புத் தொடக்கவுரை விஜி 10.00 சிற்றிதழ்கள் அறிமுகம் காலம் : வாசுதேவன் ஜீவநதி : மாதவி மறுகா: அகரன் வளர் : அசுரா ஒருங்கிணைப்பு – ச.தில்லைநடேசன் 11.30 ‘இமிழ்’ 51வது இலக்கியச் சந்திப்பு