51வது இலக்கியச் சந்திப்பு
30-31 மார்ச் 2024 – பாரிஸ்
இடம்: 12 Rue de la République, 93350 Le Bourget
நிகழ்வு நிரல்
சனிக்கிழமை 30.03.2024
09.00 காலை உணவு
09.30 பங்கேற்பாளர்களின் தன்னறிமுகம்
9.45 51வது இலக்கியச் சந்திப்புத் தொடக்கவுரை
விஜி
10.00 சிற்றிதழ்கள் அறிமுகம்
காலம் : வாசுதேவன்
ஜீவநதி : மாதவி
மறுகா: அகரன்
வளர் : அசுரா
ஒருங்கிணைப்பு – ச.தில்லைநடேசன்
11.30 ‘இமிழ்’ 51வது இலக்கியச் சந்திப்பு – கதைமலர் வெளியீடு
12.30 மதிய உணவு
13.30 மலையக இன அடையாளம் பற்றிய
பன்முகப் போக்கும் நோக்கும்
என். சரவணன்
ஒருங்கிணைப்பு : குணரட்ணராஜா
14.30 தமிழ் – பிரெஞ்சு மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்
லெற்றிஷியா இபானேஸ்
ஒருங்கிணைப்பு : அரவிந்த் அப்பாதுரை
15.30 இரு தசாப்தங்களுக்கு மேலான LGBTQ+
தமிழிலக்கிய முன்வைப்புகளும் அதுசார் சிக்கல்பாடுகளும்
ஹரி ராஜலட்சுமி
ஒருங்கிணைப்பு : விஜயன்
16.30 சமகாலத்தில் இலங்கை இன முரண்களின் திசை
ராகவன்
ஒருங்கிணைப்பு : றஷ்மி
17.30 MADE IN SRI LANKA
ஆற்றுகை : வி.பாஸ்கர்
ஞாயிற்றுக்கிழமை 31 மார்ச் 2024
9.30 காலை உணவு
10.00 நூல்கள் அறிமுகம்
நினைவு மறந்த கதை – கலா ஶ்ரீரஞ்சன்
சாநிழல் – சத்தியதாஸ்
வயல்மாதா – நவமகன்
ஓய்வு பெற்ற ஒற்றன் – வானிலா
சற்றே பெரிய கதைகளின் புத்தகம் – நெற்கொழுதாசன்
ஒருங்கிணைப்பு :தர்மு பிரசாத்
11.30 பாலியல் சுரண்டல்: எதிர்கொள்ளலும் பொறுப்புக்கூறலும்.
உமா, அமிழ்தினி
ஒருங்கிணைப்பு – விஜி
12.30 மதிய உணவு
13.30 போரும் ஏகாதிபத்தியமும்
நிர்மலா ராஜசிங்கம்
கலையரசன்
ஒருங்கிணைப்பு : உதயகுமார்
14.30 தமிழ் இனப்புல இயக்கவியல்
(கோலாலம்பூர் – சிங்கப்பூர் -பாரிஸ்)
டெலோன் மாதவன்
ஒருங்கிணைப்பு :எம்.ஆர்.ஸ்டாலின்
15.30 கள அனுபவம் : இலங்கையில் சாதியம்
தேவதாசன்
ஒருங்கிணைப்பு: துரைசிங்கம்
16.30 நிறைவுக்கு முன்
51வது இலக்கியச் சந்திப்பின் கணக்கு விபரங்கள்
52வது இலக்கியச் சந்திப்புக் குறித்த முடிவுகள்
தொடர்புகளுக்கு: +33 652857945, +33 625532855,
+33 627913156, +33 660368804
சனிக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை