ஃபன்றி(Fandry) – சாதியில் உலர்ந்த நிலம்

(மராத்தியப்படம் ஃபன்றியை முன்வைத்து) சாதியத்தின் வேர்கள் மிக நுண்ணியமானவை. வாழ்வின் சிறு அசைவில் அது தன் வெறுப்பை, வன்மத்தை, பெருமிதத்தை, புறக்கணிப்பை தொடர்ந்து அழுந்தப் பதியவைத்தபடி இருக்கிறது. மனிதன் நவீனமாகிய பின்னர் சாதியமும் தனது புராதன புழுதிபடிந்த காட்டுமிராண்டி மரவுரியை  உதிர்த்துவிட்டு …

ஃபன்றி(Fandry) – சாதியில் உலர்ந்த நிலம் வாசிக்க..

பதற்றங்களின் நாயகன்

மஹெல ஜெயவர்தனாவின் மட்டையாட்டத்தில் 2003ம் ஆண்டு  உலகக் கிண்ணத் தொடர் முக்கியமானது. அத்தொடரில்அவர் வீழ்ச்சியின் உச்சத்திலிருந்தார். தொடர்ந்துமோசமாக அடித்தாடி ஆட்டமிழந்தார். அவரிடமிருந்த நிதானம் காற்றில் வைத்த கற்பூரம் போல சுவடேயில்லாமல் போயிருந்தது. வெறுமையானவெங்காயப் பெட்டிபோல கடந்தகால வாசம் மட்டுமே வீசினார். பலரும்அவரில் …

பதற்றங்களின் நாயகன் வாசிக்க..