உள்ளடக்கத்திற்குச் செல்ல
27.11.2026

சமீபத்திய பதிவுகள்

அனைத்துப் பதிவுகளும்
கட்டுரை

சாதியமும் புலிகளும்

சோமிதரன், சயந்தன் கட்டுரை, காணொலியின் மீது நாம் முன்வைக்கும் கேள்விகள் மிக எளிமையானவை. அவற்றின் நோக்கம், அவசரத் தொனி மற்றும் விடுபடல்கள் குறித்தவை. 17 வருடங்களின் முன்னரான நிகழ்வு ஒன்றினை மறுத்து உரையாட விழையும் போது அதற்கேற்ற முதிர்ச்சியும்,…

கட்டுரை

பிரபஞ்ச நூல்

‘பிரபஞ்ச நூல்’ ஷோபாசக்தியின் மிக நல்ல சிறுகதைகளுள் ஒன்று. இவை (மாதா, காயா, பிரபஞ்ச நூல்) இவரின் அடுத்த பட்டாம்பூச்சிக் காலத்தின் கதைகள். ஆரம்பத்தில் எழுதிய வட்டார வழக்கு கதைகளில் இருந்து நகர்ந்த நுட்பமும் பகடியும் கூடிய –…

நிகழ்வுகள்

ஆக்காட்டி ஒருங்கிணைக்கும் சந்திப்பும் உரையாடலும்

  ‘ஆக்காட்டி’ இதழ் ஒருங்கிணைக்கும் சந்திப்பும் உரையாடலும். எழுத்தாளர் – பரியேறும் பெருமாள் இயக்குனர்.மாரி செல்வராஜ்செவ்வாய் 16 ஏப்ரல் மாலை 5 மணி.

கட்டுரை

நாதனின் நேசமிகு விழிகள்.

காலச்சுவடு ஏப்ரல் 2019-ல் வெளியாகியிருந்த ‘நாதனின் நேசமிகு விழிகள்’ சிறுகதை ( ருவான் எம்.ஜயதுங்க  (சிங்களம்), தமிழில் / எம்.ரிஷான் செரீப்)இது ஒரு மேம்போக்கான கதைதான். பத்திரிகை செய்திகளின் மூலம் எழுதப்பட்ட ஒரு கதையாக கொள்ள இயலும். தினசரிபத்திரிக்கைகளில்…

சிறகை

குறுநாவல் · 2026
தர்மு பிரசாத்
கருப்புப் பிரதிகள்

ஷோபாசக்தி

சிறுகதை · 2026
தர்மு பிரசாத் & கிரிசாந்
தன்னறம்

இமிழ்

சிறுகதை · 2026
ஷோபசக்தி & தர்மு பிரசாத்
51வது இலக்கியச் சந்திப்பு வெளியீடு

நூல் மதிப்புரைகள்

அனைத்து மதிப்புரைகளும் →
வண்ணச்சீறடிநாவல்
“
விடுதலை மறைக்கும் உண்மைகள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் பல்வேறு பரிமாணங்களே இந்த நாவல் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். எனினும், முன் பின்னான கதைக் சொல்லாடலில், தர்மு பிரசாத்தின் மொழி வழியே ஒன்றது அத்தியாயங்களையும் கடந்த பின்பு, பெரும் போருக்குப் பின்னான அயர்ச்சியும், ஆழ்ந்த உறக்கம் தேடும் மனநிலையும் வாசகருக்கு வாய்க்கும்.  மொழி வழியான…

சுடராழி

விமர்சகர்

வண்ணச்சீறடிநாவல்
“
தர்மு பிரசாத்தின் வண்ணச்சீறடி நாவலை வாசித்து முடித்தபோது, அதன் உள்ளடக்கம் குறித்த பல எண்ணங்கள் மனதுக்குள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. முன்னூறு பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை ஒரே நாளில் வாசித்து முடிப்பேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஆனால், வாசிப்பின் வேகம் என்னை அந்த நாவலுக்குள் இழுத்துச் சென்றது. வாசித்து முடித்த பின்னரும் அதன்…

ப.பார்தீ

கவிஞர்

ஆனைக் கோடரிசிறுகதை
“
தர்மு பிரசாத்தினுடைய சிறுகதைகள் நிலம் பற்றிய அனுபவத்தினுடைய, அறிவினுடைய அளவு எல்லைகள் குறுக்கப்பட்ட காலத்திலிருந்து வருபவை. மேற்கண்டோருடைய எழுத்தின் நிகழ்காலத்துக்கு அண்மித்த எழுத்தே ஆயினும், ஒரு தலைமுறை கழிந்திருப்பதில் வேறு சில விவரணைகள் சாத்தியமாயிருக்கின்றன. இதுவரையான எழுத்துகளில் கிடைக்ககூடிய பெயரிடப்பட்ட இடங்கள் சார்ந்த இனவரைவியல் (Ethnographic), நிலவரைவியல் (Geographic)  சார்ந்த கரிசனைகளைத் தன்னுடைய…

ஹரி இராசலட்சுமி

விமர்சகர்