‘தமிழர்’ என்ற கட்டமைப்பு வன்முறை சார்ந்த மேற்சாதியக் கட்டமைப்பு – சுகன்
கவிஞர் சுகன் (கனசபை கருதரதேவனார்) முப்பது ஆண்டுகள் புலம்பெயர் சூழலில் ஒரு காத்திரமான கவிஞராக, இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். தொன்மக் கதையாடல்களைக் கவிதைக்குள் புகுத்தித் தனக்கென ஒரு கவிதைப்பா ணியை உருவாக்கிக் கொண்டவர். இவரை, நீண்ட கலை – மரபு வழியில் தோன்றிய ஒரு கலகக் குரல் எனலாம். நிலமிழந்தவனின் அவாந்திரக் குரலினை வெளிப்படுத்தும் சுகன், காலத்தின் அடையாளமாக, ஒரு துர்ப்பாக்கிய சமூகத்தின் குரலாகத் தன்னை “ஒரு முன்னாள் போராளி என்றே நான் அறிமுகப்படும்போது […]