உள்ளடக்கத்திற்குச் செல்ல
26.11.2026

சமீபத்திய பதிவுகள்

அனைத்துப் பதிவுகளும்
எதிர்வினைகள்

ஆதிரை : குழி முயலெய்த அம்பு

2025 நவம்பர் தாய்வீடு இதழில் சயந்தனின் ஆதிரை நாவலுக்கு சு.வேணுகோபால் எழுதிய விமர்சனக் கட்டுரை படித்தேன். அதன் தலைப்பு : சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ஆதிரை நாவல். கட்டுரைத் தலைப்பைப் பார்த்ததுமே, ஈழப் புனைவுகள்…

நண்பர்கள்

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல்

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று. முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் கண்டு ஓட்டமும் நடையுமாய்…

நண்பர்கள்

சிறகை : ஒரு வாசிப்பு அனுபவம்

வணக்கம் தர்மு, உங்கள் சமீபத்தைய “புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்” கட்டுரை படித்தேன் அதில் சமகால ஈழ இலக்கியத்தின் பல போதாமைகளைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  உலக இலக்கிம்  எவ்வாறான  இடத்தில் இருக்கிறது.  ஈழ இலக்கியம் பிச்சை எடுப்பது…

கட்டுரை

புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

சில சமகால ஈழ நாவல்களை முன்வைத்து. சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண…

கட்டுரை

ஜனவரி 2026 கருப்புப்பிரதிகள் வெளியீடுகள்

ஆழப் புதைந்திருப்பது கல்விரல் (நாவல்) கிரிசாந் கருப்புப் பிரதிகள் 2026 “வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர்…

சிறகை

குறுநாவல் · 2026
தர்மு பிரசாத்
கருப்புப் பிரதிகள்

ஷோபாசக்தி

சிறுகதை · 2026
தர்மு பிரசாத் & கிரிசாந்
தன்னறம்

இமிழ்

சிறுகதை · 2026
ஷோபசக்தி & தர்மு பிரசாத்
51வது இலக்கியச் சந்திப்பு வெளியீடு

நூல் மதிப்புரைகள்

அனைத்து மதிப்புரைகளும் →
வண்ணச்சீறடிநாவல்
“
விடுதலை மறைக்கும் உண்மைகள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் பல்வேறு பரிமாணங்களே இந்த நாவல் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். எனினும், முன் பின்னான கதைக் சொல்லாடலில், தர்மு பிரசாத்தின் மொழி வழியே ஒன்றது அத்தியாயங்களையும் கடந்த பின்பு, பெரும் போருக்குப் பின்னான அயர்ச்சியும், ஆழ்ந்த உறக்கம் தேடும் மனநிலையும் வாசகருக்கு வாய்க்கும்.  மொழி வழியான…

சுடராழி

விமர்சகர்

வண்ணச்சீறடிநாவல்
“
தர்மு பிரசாத்தின் வண்ணச்சீறடி நாவலை வாசித்து முடித்தபோது, அதன் உள்ளடக்கம் குறித்த பல எண்ணங்கள் மனதுக்குள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. முன்னூறு பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை ஒரே நாளில் வாசித்து முடிப்பேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஆனால், வாசிப்பின் வேகம் என்னை அந்த நாவலுக்குள் இழுத்துச் சென்றது. வாசித்து முடித்த பின்னரும் அதன்…

ப.பார்தீ

கவிஞர்

ஆனைக் கோடரிசிறுகதை
“
தர்மு பிரசாத்தினுடைய சிறுகதைகள் நிலம் பற்றிய அனுபவத்தினுடைய, அறிவினுடைய அளவு எல்லைகள் குறுக்கப்பட்ட காலத்திலிருந்து வருபவை. மேற்கண்டோருடைய எழுத்தின் நிகழ்காலத்துக்கு அண்மித்த எழுத்தே ஆயினும், ஒரு தலைமுறை கழிந்திருப்பதில் வேறு சில விவரணைகள் சாத்தியமாயிருக்கின்றன. இதுவரையான எழுத்துகளில் கிடைக்ககூடிய பெயரிடப்பட்ட இடங்கள் சார்ந்த இனவரைவியல் (Ethnographic), நிலவரைவியல் (Geographic)  சார்ந்த கரிசனைகளைத் தன்னுடைய…

ஹரி இராசலட்சுமி

விமர்சகர்