திருஞானசம்பந்தன் லலிதகோபன்

இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன் – 2

11.எட்டு கிழவர்கள் : தமயந்தி தமயந்தி அவர்கள் யாழ். மாவட்டத்தின் அனலைதீவினை சேர்ந்தவர். அவரது கதைகளில் நெய்தல் நிலத்தின் சுவடுகளை நிறையவே காணலாம். தீவகமும் அதனோடு இணைந்த நெய்தல் நிலத்தினையும் தனது கதைகளில் புனைவாக்கம் செய்பவர். இதற்கு முன்னர் அவரின் சிறுகதை தொகுதியான “ஏழு கடற்கன்னிகளை” வாசித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே இந்த கதையினையும் காண முடிகிறது. இலம்பங்குடாவும் அதனோடு இணைந்த வலம்புரித்தீவுமே இந்த கதை நிகழும் களங்கள். இலம்பங்குடா புனித மிக்கேல் தேவாலாயத்தின் அருட்துறவியான “சொக்கட்டான் சுவாமிகள் […]

இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன், பகுதி 1

பகுதி 1 (இந்த தொகுதியின் அனைத்து கதைகள் தொடர்பிலும் எழுத இருப்பதால் பகுதி பகுதிகளாக வெளிவரும் ) பொதுவாக தொகுதி என்ற சொல்லாடல் கவிதை அல்லது சிறுகதைகளையே குறிக்கும். இது குறித்த ஒரு எழுத்தாளரின் படைப்புக்களாயோ, அல்லது பல எழுத்தாளர்களின் புனைவுகள் சார்ந்ததாயோ இருக்கும். ஐம்பத்தோராவது இலக்கிய சந்திப்பின் நினைவாக வெளியிடப்படும் இந்த தொகுதி இலங்கை மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்களின் இருபத்தியேழு சிறுகதைகளின் தொகுப்பாக இருக்கிறது. சிறுகதை இலக்கியத்தினை பொறுத்து,காலத்துக்கு காலம் ஈழ இலக்கியத்தில் இவ்வாறான கூட்டு

Scroll to Top