நீலகண்டப் பறவையைத் தேடி : மழை வெள்ளத்தின் திசை

நீலகண்டப் பறவையைத் தேடி – நாவல்அதீன் பந்தோபத்தாயதமிழில் : சு.கிருஸ்ணமூர்த்திவெளியீடு : நசனல் புக் டிரெஷ்ட்அதீன் பந்த்யோபாத்யாய எழுதிய வங்க நாவல். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது. தமிழில் மொழி பெயர்த்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி. 01. நீலகண்டப் பறவையைத் தேடி  …

 நீலகண்டப் பறவையைத் தேடி : மழை வெள்ளத்தின் திசை வாசிக்க..

சிகண்டி : சிகண்டி அம்பையாகுதல்.

01. பெருநகரின் இருளுலகைச் சித்தரிக்கும் படைப்புக்களில் வன்முறையும், குரூரமும் தூக்கலாக இருக்க வேண்டியதொரு நியதி உண்டு. அது இருளுலகைச் சித்தரிப்பதன் போதெழும் சிக்கல்களில் ஒன்று. அந்த இருளுலகு, வன்முறையின் மேல் மனிதக் கீழ்மையின் மேல் பரபரப்பானதாகவும் கூடவே சற்றே நாடகப் பாங்கானதாகவும் …

சிகண்டி : சிகண்டி அம்பையாகுதல். வாசிக்க..

ரூஹ் : வரலாறும் நாவலின் நிகழ்காலம் அல்லது அதிர்ச்சி மதிப்பீடுகளும் புரட்சி பிம்பங்களும்

தமிழின் நவீனத்துவத்தை மீறி வந்த நாவல்களில் கட்டற்ற போக்கும் மொழிப் பிரவாகமும் இருந்தன. வரலாறும் நிகழ்காலமும் கதைச் சரட்டினால் இணைக்கப்பட்டு படைப்பூக்கத்துடன் விவாதிக்கப்பட்டன. நாவல்கள் கடலில் கரைந்தழியும் ஆற்று நீராக இல்லாது வரலாற்றுள் மிதக்கும் எண்ணைக் கழிவுகளாக இருக்கும்படி புனையப்பட்டன. அதனால் …

ரூஹ் : வரலாறும் நாவலின் நிகழ்காலம் அல்லது அதிர்ச்சி மதிப்பீடுகளும் புரட்சி பிம்பங்களும் வாசிக்க..

நடுகல் : இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்.

நடுகல் (நாவல்) தீபச்செல்வன் டிஸ்கவரி புக் பேலஸ் ஈழத்துப் போர்க்காலப்படைப்புகள் கருணையுடன் கைதூக்கி விடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகிவிட்ட பின்னர் சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. …

நடுகல் : இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள். வாசிக்க..