51 வது இலக்கியச் சந்திப்பு – நிகழ்வுநிரல்

51வது இலக்கியச் சந்திப்பு 30-31 மார்ச் 2024 – பாரிஸ் இடம்: 12 Rue de la République, 93350 Le Bourget நிகழ்வு நிரல் சனிக்கிழமை 30.03.2024 09.00 காலை உணவு 09.30 பங்கேற்பாளர்களின் தன்னறிமுகம் 9.45 51வது இலக்கியச் சந்திப்புத் தொடக்கவுரை விஜி 10.00 சிற்றிதழ்கள் அறிமுகம் காலம் :  வாசுதேவன் ஜீவநதி :  மாதவி மறுகா:  அகரன் வளர் :  அசுரா ஒருங்கிணைப்பு  – ச.தில்லைநடேசன் 11.30 ‘இமிழ்’ 51வது இலக்கியச் சந்திப்பு […]