Author name: தர்மு பிரசாத்

என்னவாக இருந்தார் லெனின் சின்னத்தம்பி

புலம்பெயர்ந்த  இலங்கைத் தமிழர்களால்  எழுதப்பட்ட நாவற்பிரதிகளில் பல பொதுப்போக்குகளை நாம் அடையாளம் காணமுடியும். அதன் உரையாடற் புள்ளியாக எப்போதும் இலங்கையும், அங்கு நடைபெற்ற போருமே இருந்திருக்கிறது. இலங்கையின் அரசியற் பிரக்ஞையிலிருந்து விலகி மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பேசிய நாவல்களென எதையும் தனித்து அடையாளம் காட்டமுடிவதில்லை. பெரும்பாலான புலம்பெயர் படைப்பாளிகள் இயக்கப் பின்புலம் உள்ளவர்கள். அதுவே அவர்களின் படைப்புகளின் அடியில் கரும்பரப்பாக உருத்திரண்டிருக்கிறது. அவர்கள் முன்னிருந்த தேவையாக தமது அரசியற் பிரக்ஞைக்கு அதரவு கோரும் முனைப்போடு உருவாக்கிய பிரதிகளில் அவர்களின் […]

பதற்றங்களின் நாயகன்

மஹெல ஜெயவர்தனாவின் மட்டையாட்டத்தில் 2003ம் ஆண்டு  உலகக் கிண்ணத் தொடர் முக்கியமானது. அத்தொடரில்அவர் வீழ்ச்சியின் உச்சத்திலிருந்தார். தொடர்ந்துமோசமாக அடித்தாடி ஆட்டமிழந்தார். அவரிடமிருந்த நிதானம் காற்றில் வைத்த கற்பூரம் போல சுவடேயில்லாமல் போயிருந்தது. வெறுமையானவெங்காயப் பெட்டிபோல கடந்தகால வாசம் மட்டுமே வீசினார். பலரும்அவரில் விசனப்படத் தொடங்கிய நேரம். அந்தவிசனங்களின் உச்சமாயிருந்தது, அவுஸ்ரேலியாவுடனானஉலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி. 172 எனும்  இலக்கை, 38.1 பந்துப்பரிமாற்றங்களில் (ஷீஸ்மீக்ஷீs) துரத்திய இலங்கை, வெறும்123ஐ மாத்திரமே அடித்துத் தோற்றது. அரவிந்தடீ சில்வாவின் கடைசி ஒருநாள் போட்டி. அவர்“ரான்-அவுட்”டாகி

Scroll to Top