இமிழ் : இரு நிகழ்வுகள்

இமிழ் – சிறுகதைத் தொகுப்பு விமர்சனமும் உரையாடலும் நிகழ்வு 1  யாழ்ப்பாணத்தில் ‘இமிழ்’ விமர்சனமும் – உரையாடலும் 04.05.2024 சனிக்கிழமை பி.ப 03.00 மணி பங்கேற்போர் பேராசிரியர் அ. ராமசாமி (தமிழ்நாடு) இ.இராஜேஸ்கண்ணன் சு. குணேஸ்வரன் தானா விஷ்ணு ந. மயூரரூபன் கிரிசாந்   கலைத்தூது அழகியல் கல்லூரி, 128, டேவிட் வீதி, யாழ்ப்பாணம் TP: 0770871681 / 0777577932 நிகழ்வு 2 சென்னை – இந்தியா 05.05.2024

ஒழுக்கவாதப் பெண்ணியத்தின் புழுதிப்புயல்

01. எழுத்தாளர் யதார்த்தன் மீது பாலியல்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதனையொட்டி 51வது இலக்கியச் சந்திப்பின் தொகுப்பான இமிழில் யதார்த்தனின் சிறுகதை பிரசுரமானதைக் கேள்விக்குட்படுத்தியவர்களுக்கு, இலக்கியச் சந்திப்பு அரங்கிலும், முகநூலிலும் ஷோபாசக்தி சில பதில்களைக் கொடுத்திருக்கிறார். (பார்க்க: பின்னிணைப்பு 1)  இதில் கவனிக்க வேண்டியது, உரையாட வேண்டியது, விவாதிக்க வேண்டியது   ‘பாலியல் குற்றவாளி’ யதார்த்தன் – என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைத்தான். இதழ் தொகுப்பில் இருந்த நடைமுறைப் பிரச்சினைக்கான பதிலை ஷோபாசக்தி தன் இலக்கியச் சந்திப்பு உரையிலும்,  பின்னிணைப்பு

51 வது இலக்கியச் சந்திப்பு – நிகழ்வுநிரல்

51வது இலக்கியச் சந்திப்பு 30-31 மார்ச் 2024 – பாரிஸ் இடம்: 12 Rue de la République, 93350 Le Bourget நிகழ்வு நிரல் சனிக்கிழமை 30.03.2024 09.00 காலை உணவு 09.30 பங்கேற்பாளர்களின் தன்னறிமுகம் 9.45 51வது இலக்கியச் சந்திப்புத் தொடக்கவுரை விஜி 10.00 சிற்றிதழ்கள் அறிமுகம் காலம் :  வாசுதேவன் ஜீவநதி :  மாதவி மறுகா:  அகரன் வளர் :  அசுரா ஒருங்கிணைப்பு  – ச.தில்லைநடேசன் 11.30 ‘இமிழ்’ 51வது இலக்கியச் சந்திப்பு

 நீலகண்டப் பறவையைத் தேடி : மழை வெள்ளத்தின் திசை

நீலகண்டப் பறவையைத் தேடி – நாவல்அதீன் பந்தோபத்தாயதமிழில் : சு.கிருஸ்ணமூர்த்திவெளியீடு : நசனல் புக் டிரெஷ்ட்அதீன் பந்த்யோபாத்யாய எழுதிய வங்க நாவல். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது. தமிழில் மொழி பெயர்த்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி. 01. நீலகண்டப் பறவையைத் தேடி  தமிழில் வெளியாகிய காலத்திலிருந்தே தனது நுண்மையான சூழல் சித்திரிப்பினாலும், சிதறுண்ட சம்பவ விவரிப்பினாலும் பலராலும் கவனப்படுத்தப்படும் நாவலாக இருக்கிறது. அது தன்னுடைய காலத்தைய நவீனத்துவ நாவல்களிலிருந்து விலகும் புள்ளிகளே அதன் தனித்தன்மையான மர்ம வசீகரத்தின்

Scroll to Top