கர்ப்பநிலம் : குணா கவியழகனின் அறியாமையும், அலுக்கோசுத்தனமும்.
The historian will tell you what happened. The novelist will tell you what it felt like – E.L. Doctorow குணாகவியழகனின் கர்ப்பநிலம் நாவலை வாசித்து முடித்த போது அவரை நினைத்து பரிதாபங்கொள்ள மட்டுமே முடிந்தது. இவரா நஞ்சுண்டகாடு நாவலை எழுதியவர் என்ற சந்தேகமும் வந்தது. இவரின் புனைவுவெழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்ததில் அவற்றிலுள்ள அறியாமையின் மேல் ஒவ்வாமை தான் வருகின்றது. குணா கவியழகனிடமுள்ள சிக்கலென்னவென்றால், …
